செய்தி

மஹர சிறைச்சாலையில் கைகால் உடைக்கப்பட்டு கொலை : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு (VIDEO)

சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற போது உயிரிழந்தார் என அதிகாரிகளால் கூறப்படும் இளம் கைதி, துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார் என தெரிவித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது. பசியால் வாடியிருந்த இளம்...

தொன்டமானின் இறுதிச் சடங்கில் சட்டத்தை மீற இடமளித்த பொலிஸாருக்கு பௌத்த அமைப்பு எதிர்ப்பு

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையை புறக்கணித்து, அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்னகளும் அவர்களின் குடும்பத்தினரும் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பௌத்த அமைப்பு ஒன்று, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ்...

யுத்தத்தில் மனித உரிமை மீறல்களை தடுப்பது கடினம் என்கிறார் ஜனாதிபதி

யுத்தக் குற்றங்கள் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை தொடர்ச்சியாக நிராகரித்துவரும் ஸ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, யுத்தத்தின் போது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதை மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ள அவர், அதனை நியாயப்படுத்தவும் முயன்றுள்ளார். இந்தியாவின்...

இலங்கையில் இன, மத முரண்பாட்டை ஏற்படுத்தும் இந்தியாவின் கருத்திற்கு நாமல் ஒப்புதல்

இலங்கையில் இன மற்றும் மத முரண்பாடுகளை தூண்டும் வகையில், இந்தியாவின் ஒரு இந்துத்துவ கட்சியின் சக்திவாய்ந்த தலைவர் வெளியிட்ட கருத்திற்கு பிரதமரின் புதல்வர் ஒப்புதல் அளித்துள்ளார். பாரதீய ஜனதா கட்சியின் நிர்வாக உறுப்பினர் சுப்ரமணியம்...

மத்திய கிழக்கு தொழிலாளர் விடயத்தில் அரசு தலையீடு செய்யவில்லை

கொரோனா தொற்றுநோயால் நாடு திரும்ப முடியாத பல்லாயிரக்கணக்கான மத்திய கிழக்கு தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ள 22 தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் நடவடிக்கைகளையும் கண்டித்துள்ளன. கொரோனா தொற்றுநோயால் நாடு...

சமீபத்திய செய்திகள்